வாழ்வில் மேற்கொள்ளும் சில கடமைகளோ, உறவுகளோ ஒரு விளையாட்டின் அங்கம்தான் என்ற புரிதலுடன் ஈடுபடும் சிலரே, காலப்போக்கில் அது வெறும் விளையாட்டுதான் என்பதை மறந்து விடுகிறார்கள். எல்-லோரையும் எப்போதும் வெல்ல வேண்டும் என்கிற உந்துதல், விளையாட்டை வினையாக்கி விடுகிறது. அதன்பின்னர், எல்லாம் என் முட்டாள்தனத்தால் வந்தது என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறார்கள்.
Showing posts with label ஒரு பக்க கட்டுரை. Show all posts
Showing posts with label ஒரு பக்க கட்டுரை. Show all posts
விளையாட்டு வினையானால் அது விளையாட்டல்ல
வாழ்வில் மேற்கொள்ளும் சில கடமைகளோ, உறவுகளோ ஒரு விளையாட்டின் அங்கம்தான் என்ற புரிதலுடன் ஈடுபடும் சிலரே, காலப்போக்கில் அது வெறும் விளையாட்டுதான் என்பதை மறந்து விடுகிறார்கள். எல்-லோரையும் எப்போதும் வெல்ல வேண்டும் என்கிற உந்துதல், விளையாட்டை வினையாக்கி விடுகிறது. அதன்பின்னர், எல்லாம் என் முட்டாள்தனத்தால் வந்தது என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறார்கள்.
ஈஷா யோகா - உறுதியின் பாதை
நீங்கள் முதலில் உணர வேண்டியதே, நீங்கள் சில குறுகிய எல்லைகளுக்குள் இயங்குகிறீர்கள் என்பதைத்தான். உங்கள் நம்பிக்கைகள்தான் உங்களை அதிகம் ஏமாற்றுகின்றன. கடவுளை நம்புவதாக நினைக்கிறீர்கள். அச்சமின்றி வாழ்வதாக எண்ணுகிறீர்கள். ஆனால் அடுத்த வீட்டு நாய் துரத்தினால்கூட அலறிக் கொண்டு ஓடுகிறீர்கள்.
உங்களை பாதுகாப்பாக உணரச்செய்யும் உங்கள் நம்பிக்கைகளைப் போல் உங்களை ஏமாற்றக் கூடிய விஷயம் எதுவுமில்லை. எனவே, அச்சம், பதட்டம் ஆகிய குறுகிய எல்லைகளுக்குள் நீங்கள் வாழ்வதை முதலில் உணர வேண்டியது அவசியம். சொல்லப்போனால் உங்கள் அடிப்படை உணர்வே அச்சம்தான்.
ஈஷா வெளியீடுகள்
- அத்தனைக்கும் ஆசைப்படு , உயிரென்னும் பூ மலர
- எது புனிதத்தலம்?, நீங்கள் நல்லவரா கெட்டவரா ? , மனித சக்தி மகத்தான சக்தி ,
- ஒரு விநாடி புத்தர் , தினம் தினம் ஆனந்தமே , மரங்கள் வரங்கள் , அறியாமையின் வலி ,
- கேளுங்கள் கொடுக்கப்படும் , ஆயிரம் ஜன்னல் , ஞானம் சாதாரண மனிதனுக்கு சாத்தியமா ?
- செய் செய்யாதே, ஞானியின் சந்நிதியில், மரணம் அப்புறம், பாதையில் பூக்கள் , உறவுகள் எதற்காக
பிரபலமான கட்டுரை
-
நான்கு அரியர்களை வைத்து இருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணிநேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்...
-
வாழ்வில் மேற்கொள்ளும் சில கடமைகளோ, உறவுகளோ ஒரு விளையாட்டின் அங்கம்தான் என்ற புரிதலுடன் ஈடுபடும் சிலரே, காலப்போக்கில் அது வெறும் விளையாட்டுத...
-
ஒரு காட்டில் ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. வழியெங்கும் கற்களும், முற்களும் இருந்தாலும், சமாளித்து ஓடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து ஓடியவன்...
-
நீங்கள் முதலில் உணர வேண்டியதே, நீங்கள் சில குறுகிய எல்லைகளுக்குள் இயங்குகிறீர்கள் என்பதைத்தான். உங்கள் நம்பிக்கைகள்தான் உங்களை அதிகம் ஏமாற...